ப்ரின்ஸ்-க்கு லீவு.. பாபு-க்கு பதவி!! டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் தரமான சம்பவம்!! சூர்யகுமார் படை அறிவிப்பு!!

மும்பை: “யார் சாமி இவங்க.. இப்படி ஒரு அணியை எதிர்பார்க்கலையே!” என கிரிக்கெட் ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது பிசிசிஐ-யின் லேட்டஸ்ட் அறிவிப்பு. 2026 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆட்டநாயகன் சூர்யகுமார் யாதவ் கேப்டனாகப் பொறுப்பேற்க, அணியில் ஏகப்பட்ட ட்விஸ்ட்கள் அரங்கேறியுள்ளன. கேப்டன் ஸ்கை (SKY) – துணை கேப்டன் அக்சர் (Bapu): 360 டிகிரி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் கேப்டனாகக் களம் இறங்குகிறார். ஆனால், எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது துணை கேப்டன் பதவி தான். … Continue reading ப்ரின்ஸ்-க்கு லீவு.. பாபு-க்கு பதவி!! டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் தரமான சம்பவம்!! சூர்யகுமார் படை அறிவிப்பு!!