காவேரிப்பட்டணம் நகர் சந்திப்பில் தொடரும் விபத்துக்கள்!! இன்னும் எத்தனை உயிர்கள் போகணும்??  வேகத்தடை அமைக்கக் கோரி வலுக்கும் கோரிக்கை!!

காவேரிப்பட்டணம் (கிருஷ்ணகிரி): கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் நகரின் மிக முக்கியமான சந்திப்புப் பகுதியாக விளங்கும் மெயின் ரோடு ஜங்ஷன், தற்போது விபத்துகளின் மண்டலமாக (Accident Zone) மாறி வருகிறது. இப்பகுதியில் போதிய வேகத்தடைகள் இல்லாததால், வாகனங்கள் அசுர வேகத்தில் செல்வதே உயிரிழப்புகளுக்கும், பெரும் காயங்களுக்கும் காரணமாக இருப்பதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்: கிருஷ்ணகிரி – தருமபுரி தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் முக்கிய பகுதியாகக் காவேரிப்பட்டணம் இருப்பதால், இங்கு 24 மணி நேரமும் கனரக … Continue reading காவேரிப்பட்டணம் நகர் சந்திப்பில் தொடரும் விபத்துக்கள்!! இன்னும் எத்தனை உயிர்கள் போகணும்??  வேகத்தடை அமைக்கக் கோரி வலுக்கும் கோரிக்கை!!