பற்றி எரியும் வங்கதேசம்!! இந்து இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்!!  என்ன செய்கிறது இடைக்கால அரசு??

டாக்கா (வங்கதேசம்): அண்டை நாடான வங்கதேசத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகும் சிறுபான்மையினரான இந்துக்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் ஓயவில்லை. தற்போது அங்குள்ள ஒரு பகுதியில் இந்து இளைஞர் ஒருவர் சமூக விரோதிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம், அந்த நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பயங்கர கலவரம்: இந்தக் கொடூரச் செயலைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த மக்கள் மற்றும் இந்து அமைப்புகள் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக்காரர்களுக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட … Continue reading பற்றி எரியும் வங்கதேசம்!! இந்து இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்!!  என்ன செய்கிறது இடைக்கால அரசு??