CSK-வின் மெகா பிளான்!! எங்கள் முதல் தேர்வே பிரசாந்த் வீர் தான்!! CEO-காசி விஸ்வநாதன் விளக்கம்!!

அபுதாபி: 2026 ஆம் ஆண்டு ஐ.பி.எல். ஏலத்தில் (டிசம்பர் 16, 2025) யாரும் எதிர்பாராத வகையில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இளம் ஆல்-ரவுண்டர் பிரசாந்த் வீர்-ஐ (Prashant Veer) ரூ.14.20 கோடிக்குச் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி ஏலத்தில் எடுத்தது. அன்கேப்டு (Uncapped) வீரர் ஒருவருக்கு இவ்வளவு பெரிய தொகையைச் சி.எஸ்.கே. செலவிட்டது பலரையும் வியப்பில் ஆழ்த்திய நிலையில், இது குறித்து அந்த அணியின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) காசி விஸ்வநாதன் விளக்கமளித்துள்ளார். ஏலத்திற்குப் பிறகு … Continue reading CSK-வின் மெகா பிளான்!! எங்கள் முதல் தேர்வே பிரசாந்த் வீர் தான்!! CEO-காசி விஸ்வநாதன் விளக்கம்!!