0-வில் தொடங்கி 7-ல் முடிந்த வரலாறு!! இன்றுடன் 21 ஆண்டுகள்.. இந்திய கிரிக்கெட்டை மாற்றியமைத்த  தோனியின் அறிமுக தினம்!!

விளையாட்டுச் செய்திகள்: இந்திய கிரிக்கெட் வரலாற்றை ‘தோனிக்கு முன்’, ‘தோனிக்கு பின்’ என்று இரண்டாகப் பிரித்துவிடலாம். அந்த அளவுக்கு இந்திய அணியின் தலையெழுத்தையே மாற்றிய ஒரு நாயகன் அறிமுகமான தினம் இன்று. சரியாக 2004-ம் ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி, வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஒரு மின்னல் வேகம் கொண்ட இளைஞன் விக்கெட் கீப்பராகக் களமிறங்கினான். ரன்னவுட்டில் தொடங்கிய பயணம்: தோனி தனது முதல் போட்டியில் சந்தித்த முதல் பந்திலேயே ‘ரன்னவுட்’ ஆகி பூஜ்ஜியத்தில் வெளியேறினார். … Continue reading 0-வில் தொடங்கி 7-ல் முடிந்த வரலாறு!! இன்றுடன் 21 ஆண்டுகள்.. இந்திய கிரிக்கெட்டை மாற்றியமைத்த  தோனியின் அறிமுக தினம்!!