பாலக்கோடு அருகே பயங்கரம்!! ஆட்டோ – பைக் நேருக்கு நேர் மோதி விபத்து!! 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி!!

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் நேற்றிரவு அரங்கேறிய கோர விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக்கொண்ட இந்த விபத்தில், இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். விபத்து நடந்தது எப்படி? பாலக்கோடு வட்டத்திற்குட்பட்ட சீரியம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஹரிநாத் மற்றும் ராகுல்  நேற்று மாலை 6 மணியளவில் இருசக்கர வாகனத்தில் பாலக்கோடு நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். பெல்ரம்பட்டி கிராமத்தின் அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக எதிரே … Continue reading பாலக்கோடு அருகே பயங்கரம்!! ஆட்டோ – பைக் நேருக்கு நேர் மோதி விபத்து!! 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி!!