புயலென வீசிய ஷபாலி வர்மா!! 2வது டி20-யிலும் இந்திய மகளிர் அணி மாஸ் வெற்றி!! இலங்கை அணி சரண்!!
விசாகப்பட்டினம்: சொந்த மண்ணில் இலங்கை மகளிர் அணிக்கு எதிராக விளையாடி வரும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிலைநாட்டி வருகிறது. விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில், இந்திய அணி இலங்கையைச் சுருட்டி அபார வெற்றி கண்டது. கட்டுக்கோப்பான பந்துவீச்சு: டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய இலங்கை அணி, இந்திய வீராங்கனைகளின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. அந்த … Continue reading புயலென வீசிய ஷபாலி வர்மா!! 2வது டி20-யிலும் இந்திய மகளிர் அணி மாஸ் வெற்றி!! இலங்கை அணி சரண்!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed