சென்னை: தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், கேமராவுக்கு முன்னால் வருவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் இயக்குநராகத் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார். லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் இயக்கி வரும் ‘சிக்மா’ (SIGMA) திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பு நிறைவு – வைரல் வீடியோ: இப்படத்தில் தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தின் டைட்டில் … Continue reading இயக்குநராக அவதாரம் எடுக்கும் விஜய்யின் மகன்!! ஜேசன் சஞ்சய்யின் ‘SIGMA’ படப்பிடிப்பு நிறைவு.. டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!
Copy and paste this URL into your WordPress site to embed