அசுரன் கென் கருணாஸின் விஸ்வரூபம்!! இயக்குநராக அறிமுகமாகும் முதல் படப்பிடிப்பை 60 நாட்களில் முடித்து அசத்தல்!!

சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘அசுரன்’ திரைப்படத்தில், தனுஷின் மகனாக நடித்து ஒட்டுமொத்தத் தமிழ் சினிமாவையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் கென் கருணாஸ். சிறுவயதிலிருந்தே இசையிலும் நடிப்பிலும் ஆர்வம் காட்டி வந்த அவர், தற்போது ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். இயக்குநராக அவதாரம்: நடிகர் கருணாஸின் மகன் என்ற அடையாளத்தைத் தாண்டி, தனது திறமையால் வளர்ந்து வரும் கென் கருணாஸ், தற்போது ஒரு முழு நீளத் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். குறுகிய காலத்தில் திட்டமிட்டு, நேர்த்தியாகப் … Continue reading அசுரன் கென் கருணாஸின் விஸ்வரூபம்!! இயக்குநராக அறிமுகமாகும் முதல் படப்பிடிப்பை 60 நாட்களில் முடித்து அசத்தல்!!