விஜய் எந்தக் காலத்திலும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது!! தவெக தலைவரைச் சீண்டிய அமைச்சர் ரகுபதி!! கொந்தளிக்கும் தொண்டர்கள்!!

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது மாநாடு மற்றும் பரப்புரைகளின் போது மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் அரசியல் பாணியையும், மக்கள் செல்வாக்கையும் முன்னிறுத்திப் பேசி வருகிறார். விஜய்யின் இந்த ஒப்பீடு குறித்துத் தமிழகச் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தற்போது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அமைச்சர் ரகுபதி பேசியது என்ன? செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரகுபதி கூறுகையில், “திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வருபவர்கள் அனைவரும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது. எம்.ஜி.ஆர் அந்த காலத்திலேயே மக்களுக்காகப் பல … Continue reading விஜய் எந்தக் காலத்திலும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது!! தவெக தலைவரைச் சீண்டிய அமைச்சர் ரகுபதி!! கொந்தளிக்கும் தொண்டர்கள்!!