இஸ்லாமாபாத்: துபாயில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான (U19) ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில், இந்திய அணியை 191 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தொடர்ந்து, பாகிஸ்தான் இளம் வீரர்கள் மீது பரிசு மழையையும், பாராட்டுகளையும் அந்நாட்டு அரசாங்கம் பொழிந்து வருகிறது. பிரதமர் அளித்த இன்ப அதிர்ச்சி: சாம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான் வீரர்களுக்குப் பாராட்டு விழா இஸ்லாமாபாத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் … Continue reading ஒரே மேட்ச்.. ஓவர் நைட்டில் கோடீஸ்வரர்கள்!! இந்தியாவை வீழ்த்திய பாக். சிறுவர்களுக்கு தலா 1 கோடி பரிசு!! பிரதமர் ஷேபாஸ் மாஸ் அறிவிப்பு!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed