விஜய்யையும் என்னையும் பெத்தது பாஜகவா?? திருமாவளவனை வச்சு செய்த சீமான்!! மைக் பிடிச்சாலே அதிரடி தான்!!

தமிழக அரசியலில் ‘விஜய் – சீமான் – பாஜக’ இந்த மூன்று பெயர்களும் கடந்த சில நாட்களாகவே விவாதப் பொருளாக மாறியுள்ளன. குறிப்பாக, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவற்றை பாஜகவின் ‘பி’ டீம் என திமுக கூட்டணி கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், விசிக தலைவர் திருமாவளவனின் விமர்சனத்திற்கு சீமான் அளித்துள்ள நையாண்டி கலந்த பதிலடி இணையத்தைக் கலக்கி வருகிறது. திருமாவளவனின் விமர்சனம் என்ன? அண்மையில் ஒரு பேட்டியில் … Continue reading விஜய்யையும் என்னையும் பெத்தது பாஜகவா?? திருமாவளவனை வச்சு செய்த சீமான்!! மைக் பிடிச்சாலே அதிரடி தான்!!