இன்னும் குறையல.. அதுக்குள்ள ஏறிடுச்சா?? தங்கம் விலை சவரனுக்கு ஒரு லட்சத்தை எட்டிப்பிடிக்கும்!!

சென்னை: நகைப்பிரியர்களுக்கும், நடுத்தரக் குடும்பங்களுக்கும் வாரத்தின் தொடக்கமே ஒரு கசப்பான செய்தியுடன் ஆரம்பமாகியுள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கம் விலை, இன்று மீண்டும் தனது ‘விஸ்வரூப’ ஆட்டத்தைத் தொடங்கியுள்ளது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சவரன் ஒரு லட்சத்தை நெருங்குகிறது! சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 அதிகரித்து, ரூ.12,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம், ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.99,840-ஆக உயர்ந்துள்ளது. … Continue reading இன்னும் குறையல.. அதுக்குள்ள ஏறிடுச்சா?? தங்கம் விலை சவரனுக்கு ஒரு லட்சத்தை எட்டிப்பிடிக்கும்!!