நான் ஒன்றும் முட்டாள் அல்ல!! கூட்டணி குறித்துத் திருமாவளவன் ஆவேசம்!!  2026-ல் பெரிய ட்விஸ்ட்??

சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணி வியூகங்களை இப்போதே வகுக்கத் தொடங்கிவிட்டன. இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், கூட்டணி குறித்து வெளியிட்டுள்ள அதிரடியான அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. கதவுகள் திறந்தே இருக்கின்றன: சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட்டணி குறித்த கேள்விக்குப் பதிலளித்த திருமாவளவன், “அரசியலில் எந்த ஒரு கட்சியும் தனக்கான வாய்ப்புகளைத் தடுத்துக் கொள்ளாது. கூட்டணிக்காக எல்லா கதவுகளையும் மூடிவிட்டு … Continue reading நான் ஒன்றும் முட்டாள் அல்ல!! கூட்டணி குறித்துத் திருமாவளவன் ஆவேசம்!!  2026-ல் பெரிய ட்விஸ்ட்??