Kaniyakumari: கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக பிரமுகருக்கு கணவன் அருகில் இருக்கும் பொழுது அவருக்கு முத்தம் கொடுத்த மனைவி. இதனால் நடந்த கலவரத்தில் பாஜக பிரமுகர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீன் வெளி வந்தவர் செய்த செயல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்துகாணி குமாரபவன் என்ற பகுதியைச் சேர்ந்த அணில்குமார். இவருக்கு வயது சுமார் 48 வயதாகிறது. இவர் அதே பகுதியில் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். மேலும் இவருடைய மனைவி உமா பத்துகாணி சந்திப்பு பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். அணில் குமார் ஆட்டோ ஓட்டாத நேரங்களில் மளிகை கடைக்குச் சென்று வியபாரத்தையும் கவனித்துக் கொள்வார். அதே பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகர் மதுக்குமார் இவருக்கு வயது 52 ஆகும். இவர் ஆறுகாணி பகுதியில் பிஜேபி கிளைச் செயலாளராக இருக்கின்றார். மேலும் தேர்வு பேரூராட்சியில் ஒன்பதாவது வார்டில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார்.
இவர் உமாவின் மளிகை கடைக்கு சென்று முத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை நேரில் பார்த்த அணில் குமார் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் மனைவி கண்டித்து இருக்கிறார். இது குறித்து இரண்டு பேருக்கும் அடிக்கடிக்கு சண்டை வெடித்திருக்கிறது. இதனால் ஆத்திரம் அடைந்த உமா கணவரை கட்டையால் அடித்து தாக்கி விட்டார். மேலும் மறுநாள் பாஜக பிரமுகர் மதுக்குமார் அனில் குமாரிடம் சென்று தகாத வார்த்தைகளால் திட்டி கத்தியால் குத்திவிடுவென் என்று உள்ளார். குத்த வருவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அணில் குமார் தலை தெறிக்க உயிரைக் காப்பாற்ற ஓடிள்ளார். இதுகுறித்து அனில் குமார் ஆறுகாணி போலீசில் புகார் தந்துள்ளார். மேலும் ஆத்திரமடைந்த அணில் குமார் மளிகை கடைக்கு சென்று அங்கிருந்து மனைவியை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். உமா ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனை கண்டு பயந்த அணில் குமார் இறந்து விட்டதாக எண்ணி வீட்டிற்கு சென்று தூக்கு மாட்டி இறந்துள்ளார். மேலும் அவர் மனைவி மீட்டு கேரளா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புகாரின் பேரில் போலீசார் உமா மற்றும் மதுக்குமாரின் மீது வழக்கு பதிந்து அவர்கள் இருவரையும் தேடிக் கொண்டு வருகின்றன. மேலும் இருவரும் ஒன்றாக தலைமறைவாய் இருகிரர்கள என்று தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இது சம்பவம் குறித்து தீவரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்