Instagram செயலி மூலம் ரீல்ஸ் பார்ப்பவர்களுக்கு வசதியாக புதிய சூப்பர் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் சமூக வலைதளங்களில் ஒன்று இன்ஸ்டாகிராம். இன்ஸ்டாகிராம் செயலியானது கடந்த 2010ல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில்