சில வருடங்களாகவே தங்கம் விலை உச்சத்தை தொட்டு வருகிறது. இந்த பதிவில் நேற்றைய தங்க விலையை விட இன்றைய தங்கத்தின் விலை எவ்வளவு கூடுதல் என்று பார்ப்போம். இன்றைய நிலவரப்படி, 24 கேரட் தங்கத்தின் விலை ₹.8809. இது நேற்றைய தங்க விலையை விட கிராமுக்கு 22 ரூபாய் கூடுதல் ஆகும். ஒரு சவரன் தங்கத்தின் விலை நேற்றைய விலை விட 176 கூடி, ₹.70,472 ஆக விற்கப்படுகிறது.
இன்றைய நிலவரப்படி 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹.8075. இது நேற்றைய விலையை விட இருபது ரூபாய் கூடுதலாக உள்ளது. ஒரு சவரனுக்கு நேற்றைய விலையை விட 160 கூடுதலாக ₹.64,600 ஆக விற்கப்படுகிறது. கடந்த பத்து நாட்களில் ஒரே ஒரு முறை தான் தங்கம் விலை ரூபாய் 45 குறைந்து இருந்தது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு ரூபாய் 108 ஆக உள்ளது. இது நேற்றைய விலைக்கு ஈடானதாகும். வெள்ளி விலையில் மாற்றம் இல்லை என்றாலும் கிராமுக்கு ஒரு ரூபாய் கூடினாலும் கிலோவுக்கு ஒரு லட்சம் மாற்றம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது