கனடா நாட்டின் புதிய பிரதமர்!! அவர் யார் தெரியுமா??

Canada: கனடா நாட்டின் முன்னாள் பிரதமர் ஆன ஜஸ்டின் ட்ரூடோ வகையில் புதிய பிரதமராக தற்போது மார்க் கார்ணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கனடா நாட்டின் முன்னால் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி மாதம் 7 தேதி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்ந்து இவரை கட்சியின் தலைவராக தேர்வான மார்க் காரணி கனடா நாட்டின் 24 வது பிரதமராக பதவி ஏற்க உள்ளார். இவருக்கு வயது 59 ஆகும்.

மேலும் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகிதன் காரணமாக மார்க்க காரணி பிரதமராக பதவி இருக்கிறார். கனடாவில் அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. அதுவரை தலைவராக உள்ள மார்க்க கார்னி பிரதமராக நீடிப்பார் என்று இவர்கள் கட்சியின் தலைவர் சச்சித் மெஸ்ரா தெரிவித்துள்ளார். மேலும் மார்க் காரணி முன்னாள் மத்திய வங்கி தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 2008 ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை கனடாவில் உள்ள வங்கியில் 8 கவர்னராக மார்க் காரணி பணியாற்றி உள்ளார். மேலும் லிபரல் கட்சியின் தலைவர் பதவிக்காக ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது அதில் மார்க்க காரணி 1,31,674 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.

மேலும் மார்க் கார்னி செய்தியாளர்களிடம் பெரிய ஏதாவது அமெரிக்கா அதிபர் டம் கனடா அமெரிக்காவுடனானது என்று கூறியதற்கு பதில் அளித்த மார்க் ஒருபோதும் கனடா அமெரிக்காவின் ஒரு பகுதியாக இருக்காது. அமெரிக்கா நம் நாட்டு குடிநீர் மற்றும் நிலம் மற்றும் இயற்கை வளங்களை அனைத்தையும் அடக்கி ஆள விரும்புகிறது. ட்ரம்பின் நடவடிக்கையை பார்க்கும் பொழுதே தெரிகிறது கனடா நாட்டின் தொழிலாளர்கள் மற்றும் குடும்பங்களை வணிக ரீதியாக பாதிக்கப்பட வீடுகளை வகுத்து வருவார். மேலும் கனடா நாடு ஒருபோதும் அமெரிக்காவுக்கு அடிபணியாது என்று கனடா நாட்டின் புதிய பிரதமரான மார்க் கார்னி கூறியுள்ளார்.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram