காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட திருக்காலிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா என்ற வசூல்ராஜா ராஜா மீது கொலை முயற்சி ஆள் கடத்தல் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன எந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்த வசூல்ராஜா தலைமறைவாக இருந்தார். சம்பவத்தன்று வீட்டுக்கு வந்த வசூல்ராஜா அருகில் பதுங்கி இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசி கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பி ஓடியது.
இந்த சம்பவம் குறித்து விஷ்ணுகாந்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ஆரம்பத்தில் சிறு திரு குற்றங்களில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்திருந்த ராஜா கமல்ஹாசனின் வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படம் வெளியான பிறகு தனது பெயரை வசூல்ராஜா என மாற்றிக்கொண்டார். வசூல்ராஜா என்ற பெயருக்கு ஏற்றார் போல கடனை வசூல் செய்து கொடுப்பதிலும் சகலகலா கேடிகாக பலம் வந்துள்ளார் 29 ஆம் ஆண்டு ஜோசப் மற்றும் அவரது நண்பர் என இருவரின் கொலை வழக்கில் சிக்கியதால் சமூகத்தில் பேசப்படும் ரவுடியானார். இதனை தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் கொய்யா குளம் பகுதியில் சேர்ந்த ஆட்டோ ராஜா என்பவரையும் கொலை செய்ததை தொடர்ந்து ரவுடிகள் மத்தியில் வசூல் ராஜாவுக்கு என்று தனி பெயர் உண்டானது.
ஒருவரை கொலை செய்ய வேண்டும் என ராஜா முடிவெடுத்துவிட்டால் அவரை உறவாடி கெடுப்பாராம் அந்த நபரை நோட்டமிட்டு அவருக்கு நெருக்கமானவர்களை விலைக்கு வாங்கி விடுவாராம் அதன் பிறகு சம்பந்தப்பட்ட நபருடன் மது அருந்து அளவுக்கு பழகி அந்த நபரை போதைக்கு அடிமை ஆக்கிவிடுவாராம் போதையில் இருக்கும் நபர் மீது வெடிகுண்டு வீசி கொலை செய்துவிட்டு தனது திட்டத்தை எளிதாக முடித்து விடுவார் என்று கூறப்படுகிறது. இதனால் ரவுடி வசூல்ராஜாவிடம் நெருங்கி பழகவோ மது அருந்தபோது ரவுடிகளை அஞ்சுவார்களாம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வசூல்ராஜா திருந்தி வாழ முடிவெடுத்துள்ளதாக கூறி சரண்டர் ஆகி வழக்குகளை முடிப்பதில் கவனம் செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் அவரால் பாதிக்கப்பட்டவர்களின் கூட்டாளிகள் அவரை பழிவாங்க தேடி வந்த நிலையில் ராஜா வேலூர் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் தலைமறைவாக இருந்து வந்தார் அவர் காஞ்சிபுரத்திற்கு வந்த நிலையில் எந்த கொலை சம்பவம் நடந்தேறி உள்ளதாக தெரிவித்த போது சார் பழைய கொலை சம்பவத்திற்கு பழி வாங்குவதற்காக இந்த கொலை நடைபெற்றதா அல்லது தொழில் போட்டி காரணமாக கொலை நடைபெற்றதா என்ற கோணத்தில் விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர் எதிரிகளை வெடிகுண்டு வீசி கொலை செய்ததாக கொலை வழக்குகளில் சிக்கிய பசூர் ராஜாவின் இறுதி நிமிடங்களும் வெடிகுண்டால் முடித்து வைக்கப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.