ஏப்ரல் 1 2025 இன்று முதல் ஒரு முக்கியமான விதியை யுபிஐ செயலி பயன்படுத்தும் பயனாளர்களுக்கு புதிய விதிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது போன் பே மற்றும் பேடிஎம், கூகுள் பே போன்ற மொபைல் ஆப்ஸை பயன்படுத்துவர்கள் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் கோடிக்கணக்கான மக்கள்கள் இந்த புதிய விதிமுறையை தெரிந்து கொள்வது அவசியமான ஒன்று.
புதிய விதிமுறைகளை உங்கள் மொபைல் எண்ணுடன் தொடர்புடையது என்பதால் உடனே இதனை கவனித்துக் கொள்ள வேண்டும் என்.பி.சி.ஐ வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி மற்றும் போன் பே மற்றும் பேடிஎம் மொபைல் யு பி ஐ(UPI) மூலம் பணம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் பயனாளர்கள் மொபைல் எண்கள் சரியானதாக இருக்க வேண்டும்.
என்றும் அந்த எண் முழு பயன்பாட்டில் இருக்க வேண்டும் என்றும் என்பிசிஐ (NPCI)வலியுறுத்துகிறது வங்கி கணக்குகளுடன் இணைக்கப்பட்ட செயலற்ற மொபைல் எண்களை அகற்ற வேண்டிய முறையை இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் என் பி சி ஐ (NPCI) இந்த புதிய விதியை நடைமுறைப்படுத்தி உள்ளது இந்தியாவில் தொடர்ந்து பல்வேறு ஆன்லைன் மோசடிகள் மற்றும் சைபர் குற்றங்கள் நடந்து வருவதால் இதனை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இந்த புதிய விதியை (NPCI) தெரிவித்துள்ளது உங்கள் மொபைல் எண்களை தங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு இருப்பதா என்று அறிவுரை படுத்தப்பட்டுள்ளது.
உங்களுடைய மொபைல் எண் மற்றவர்களின் கைகளில் சொந்தமாகும் பொழுது அதை மோசடிக்கு வழி வகுக்கும் அதிக வாய்ப்பு இருப்பதாக என் பி சி யை (NPCI) மக்களிடையே எச்சரித்துள்ளது வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்களை யுபிஐ பரிவர்த்தனை அடையாளங்களாக கருதப்படுவதினால் இவற்றை சரியான முறையில் நாம் பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று மக்களுக்கு என் பி சி ஐ அறிவுரை வழங்கியுள்ளது.
ஒரு வேலை உங்களுக்கு சொந்தமான மொபைலில் செயலில் இருந்தது ஆனால் நீங்கள் அதை கண்டுகொள்ளாமல் இருந்தால் நீங்கள் பல சிக்கல்களை ஜியோ ஏர்டெல் மற்றும் பி எஸ் என் எல் போன்ற எந்த ஒரு டெலிகாம் நிறுவனத்திடம் இருந்தும் நீங்கள் சிம் கார்டு வாங்கி இருந்தாலும் சரி உடனே உங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண் எப்பொழுதுமே ஆக்டிவாக இருக்க வேண்டும் ஆக்டிவாக இருக்கிறதா இல்லையா என்பதை ஒரு முறை சோதனை செய்து கொள்ளுங்கள் ஒரு வேலை உங்கள் மொபைல் எண் செயல் இழந்திருந்தால் உடனே உங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தி உள்ளது.