அண்ணாமலை: பாஜக மாநில தலைவர் அண்ண வேலை அவரது x சமூக வலைதளத்தில் தமிழ்நாட்டின் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக் காலத்தில் காங்கிரஸுடன் கூட்டு சேர்ந்து கச்சத்தீவை இலங்கைக்கு விற்பனை செய்துவிட்டு இப்பொழுது வந்து சட்டசபையில் தனி தீர்மானம் கொண்டு வந்து உள்ளார். 40 வருடங்களாக ஆட்சி செய்துவிட்டு கச்சத்தீவை மீட்க முடியாமல் தற்பொழுது 2026 சட்டசபை தேர்தல் வந்தவுடன் கட்சி தீவு பிரச்சனையை கையில் எடுத்துள்ளது திமுக அரசு.
மேலும் பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரத்தில் உள்ள புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலத்தை திறக்க வர உள்ளதால் அவர் நேராக கொழும்பு விமான நிலையத்துக்கு சென்று அங்கிருந்து ஹெலிகாப்ட்டர் மூலமாக ராமேஸ்வரத்துக்கு வர உள்ளார். மேலும் அவர் இலங்கைக்கு செல்லும் காரத்தினால் கச்சத்தீவு பிரச்சனையை தற்போது கையில் எடுத்துள்ளார் மு க ஸ்டாலின். மேலும் கச்சத்தீவுபிரச்சனையை நரேந்திர மோடி பேசுவார் என்றும் இலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் பிரச்சனையை முடிவு கொண்டு வருவார் என்றும் தமிழக பாஜக தலைர் அண்ணாமலை கூறியுள்ளார்.
மு க ஸ்டாலின் மூன்று முறை மத்தியில் பாஜக அரசு ஆட்சி செய்தோம்பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரவில்லை எனவும் மீனவர்கள் பிரச்சனை முடிவு கொண்டு வர முடியவில்லை என்றும் குற்றம் சாட்டினார். இது குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு மற்றும் பெண்கள் மற்றும் சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் கொலை கொள்ளை மற்றும் பட்டியல் இன மக்களின் மீதான வன்கொடுமை தாக்குதலும் தமிழ்நாட்டில் அதிகரித்து . இவற்றை மறக்க மு க ஸ்டாலின் கட்சி கையில் எடுத்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர் மேலும் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி உள்ளனர் இதற்கு காரணம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தந்தை கருணாநிதி தான் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.