தவெக செயற்குழுக் கூட்டம் காலையிலிருந்து பனைவூரில் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்து வருகிறது. அதில் தவெகவின் செயற்குழு கூட்டங்கள் ஒருங்கிணைந்து விஜயை முதல்வராக தேர்ந்தெடுத்துள்ளனர். மேலும் அவரையே கூட்டணி குறித்து முடிவு எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.