விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள செஞ்சிக் கோட்டையை, யுனெஸ்கோ, மராத்திய ராணுவ நிலப்பரப்பில் உள்ள கோட்டைகளில் ஒன்றாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மராத்திய ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட