
புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த கல்வியாண்டில் வெயிலின் தாக்கத்தால் மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. மூன்று நாட்கள் விடுமுறை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் பள்ளி இயக்கப்பட உள்ளதாக புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க