Article & News

Day: July 28, 2025

Flooded Athirapally: An elephant overcomes the challenge and survives!
இந்தியா
வெள்ளத்தில் மூழ்கிய அதிரப்பள்ளி!! சவாலை வென்று உயிர் பிழைத்த யானை!

அதிரப்பள்ளி, கேரளா: கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக அதிரப்பள்ளி அருவி அருகே உள்ள சாலையோரம் வெள்ளத்தில் சிக்கிய யானை ஒன்று, கடும் போராட்டத்திற்குப் பிறகு எதிர் நீச்சல் போட்டு பத்திரமாக உயிர் தப்பிய

Jadeja's century Stokes angry
இந்தியா
ஜடேஜாவின் சதம்.. ஸ்டோக்ஸ் கோபம்!! நான்காவது டெஸ்டில் நடந்தது என்??

மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், இந்திய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா சதம் அடித்த நேரத்தில், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜடேஜா இடையே நடந்த காரசாரமான உரையாடல் கிரிக்கெட் உலகில்

Ben Stokes
இந்தியா
கில்லின் திட்டம் வெற்றி.. இந்திய பேட்ஸ்மேன்கலால் சோர்வடைந்த இங்கிலாந்து!!

மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியை இந்தியா டிரா செய்த நிலையில், இந்திய அணியின் நீண்டநேர பேட்டிங் தங்களால் சோர்வை ஏற்படுத்தியதாக இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஒப்புக்கொண்டுள்ளார். போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர்

Will there be peace between Thailand and Cambodia
உலகம்
தாய்லாந்து கம்போடியா இடையே அமைதி ஏற்படுமா? இரு நாட்டு தலைவர்கள் சம்மதம் தெரிவிப்பு!! 

பாங்காக்: தாய்லாந்து மற்றும் கம்போடியா ஆகிய இரு நாடுகளும் சுமார் 800 கிலோ மீட்டர் நீள எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. இந்த நில எல்லை பகிர்வால் இரு நாடுகளுக்கு இடையே அடிக்கடி எல்லை தகராறு

AIADMK MPs take oath
அரசியல்
அதிமுக சார்பில் எம்பிக்கள் பதவியேற்பு!! மாநிலங்களவையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 3 லிருந்து 5 ஆக உயர்வு!! 

புதுடெல்லி: மாநிலங்களவை உறுப்பினர்களாக அதிமுகவை சேர்ந்த இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோர் இன்று காலை 11 மணியளவில் பதவியேற்றனர். மாநிலங்களவை உறுப்பினர்களாக அவர்களுக்கு மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார். கடந்த

Captain Shubman Gill Description
இந்தியா
போட்டியை முன்கூட்டியே முடிக்க மறுத்தது ஏன்?? கேப்டன் ஷுப்மன் கில் விளக்கம்!!

மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியை முன்கூட்டியே டிராவில் முடிக்க இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முன்வைத்த கோரிக்கையை ஏற்காதது ஏன் என்பது குறித்து இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் விளக்கமளித்துள்ளார்.

Women's rights fraud!!
இந்தியா
மகளிர் உரிமை தொகை முறைகேடு!! மோசடியில் ஈடுபட்ட 14,000 ஆண்கள்!! வெளியான அதிர்ச்சி தகவல்கள்!! 

மும்பை: மராட்டியத்தில் கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன் மாதந்தோறும் 1500 நிதி உதவியை பெண்களுக்கு வழங்க “லாட்கி பகின்” திட்டம் அமலுக்கு வந்தது. தேர்தலை ஒட்டி அவசரத்தில் கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்தினால் பயனாளர்களின் முழு

Stunted children!! 50% of children in 63 districts
அறியவேண்டியவை
வளர்ச்சி குன்றிய குழந்தைகள்!! 63 மாவட்டங்களில் 50 சதவீதம்!! மத்திய அரசு வெளியிட்ட தகவல்!! 

புது டெல்லி: இந்தியாவில் நாடு முழுவதும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்ளன. இதில் 63 மாவட்டங்களில் 50% அதிகமான குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்களாக இருக்கின்றனர். இதில் உத்தரப்பிரதேச மாநிலம் முதலிடம் பெற்றுள்ளது

10-hour ceasefire in Gaza
உலகம்
காசாவில் 10 மணி நேரம் தாக்குதல் நிறுத்தம்!! இஸ்ரேலின் அடுத்த முடிவு என்ன!! 

காசா: காசாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதி முதல் தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருகிறது. இஸ்ரேலுக்குள் புகுந்த பயங்கரவாத தாக்குதலை ஹமாஸ் ஆயுத குழுவினர் தாக்குதல் நடத்தினர். இதில் ஆயிரத்து

Prime Minister Modi's visit to Tamil Nadu
அரசியல்
பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகை!! விஜய் வசந்த் எம்.பி விமர்சனம்!!

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் அண்மைய தமிழ்நாடு வருகை குறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். பிரதமரின் இந்தப் பயணம் தமிழ்நாட்டிற்கு எந்த ஒரு பயனுள்ள திட்டங்களையும் கொண்டு

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram