இந்தியா ரூ.5 லட்சத்திற்கு சிறுவன் கடத்தல் !! குற்றவாளிகளுக்கு துப்பாக்கி சூடு!! 13 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட நிலை!! பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பணத்திற்காக 13 வயது சிறுவன் கடத்தப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்த கொலை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்தனர். பெங்களூர் August 1, 2025 10:55 am No Comments