Article & News

Day: November 12, 2025

New bridge collapses in China
உலகம்
கட்டுமானத்தின் தரம் கேள்விக்குறி!!  சீனாவில் புதிய பாலம் சரிவு.. நிலச்சரிவால் ஹாங்கி பாலம் இடிந்தது!! 

மார்காங் (சீனா): சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிச்சுவானில் புதிதாகத் திறக்கப்பட்ட ‘ஹாங்கி பாலம்’ (Hongqi Bridge) நிலச்சரிவின் காரணமாக திடீரென இடிந்து விழுந்துள்ளது. திபெத் மற்றும் சீனாவின் மையப்பகுதிகளை இணைக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையில்

Anbumani Ramadoss was insanely motivated
அரசியல்
இன்னும் 5 மாசத்துல நீங்க எல்லாரும் அமைச்சர்!! வெறித்தனமாக மோட்டிவேட் செய்த அன்புமணி ராமதாஸ்!!

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க) தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், தனது கட்சி நிர்வாகிகளை உற்சாகப்படுத்தும் விதமாகப் பேசிய பேச்சு, தமிழக அரசியல் களத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தின்போது

Yamaha XSR155 launched in India
இந்தியா
யமஹா XSR155 இந்தியாவில் அறிமுகம்!! R15 இன்ஜின் விண்டேஜ் ஸ்டைல்.. விலை ரூ.1.50 லட்சம்!!

புது டெல்லி: நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு, யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம், தனது உலகளவில் பிரபலமான ‘நியோ-ரெட்ரோ’ ஸ்போர்ட்ஸ் பைக்கான XSR155-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்டைலான பழைய காலத்து (ரெட்ரோ) தோற்றத்துடன், நவீன தொழில்நுட்பத்தையும்

Yamaha launches new FZ-RAVE bike
இந்தியா
புதிய FZ-RAVE பைக்கை அறிமுகம் யமஹா!! ஸ்டைலான இளம் தலைமுறையினரை குறிவைத்து களமிறக்கம்!!

புது டெல்லி: பிரபல இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான யமஹா, இந்தியாவில் தனது FZ வரிசையில் புதிய மாடலாக ‘FZ-RAVE’-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. ஷார்ப்பான டிசைன் மற்றும் அன்றாடப் பயன்பாட்டிற்கு உகந்த அம்சங்களுடன் இந்த பைக்

Hate speech against India.. Pakistan's usual tactic!! Ministry of External Affairs condemns!!
அரசியல்
இந்தியாவுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு.. பாகிஸ்தானின் பழக்கப்பட்ட தந்திரம்!! வெளியுறவு அமைச்சகம் கண்டனம்!!

புது டெல்லி: தங்கள் நாட்டில் உள்ள சொந்த மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக, இந்தியாவுக்கு எதிராகத் தொடர்ந்து கட்டுக் கதைகளையும், வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்துகளையும் பரப்பி வருவது பாகிஸ்தானின் பழக்கப்பட்ட தந்திரம்” என்று இந்திய வெளியுறவு

Bison movie grosses Rs. 70 crores worldwide
இந்தியா
பைசன் திரைப்படம் உலகளவில் ரூ.70 கோடி வசூல்!! படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் துருவ் விக்ரம் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த ‘பைசன்’ திரைப்படம், உலகளவில் இதுவரை ரூ.70 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். தமிழ்நாட்டின் கபடி வீரர்

Free food for sanitation workers!! Chief Minister M.K. Stalin inaugurates
அரசியல்
தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!! மேயர் பிரியா அறிவிப்பு!!

சென்னை:சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு மூன்று வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வரும் நவம்பர் 15-ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார் என்று சென்னை மாநகராட்சி மேயர்

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram