
குமாரபாளையத்தில் குண்டம் திருவிழா: நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் புகழ்பெற்ற காளியம்மன் கோவில் மகா குண்டம் மற்றும் தேர்த்திருவிழாவையொட்டி சிறப்பு வழிபாடுகள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. இதனையொட்டி குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள தேவாங்கர்