மூத்த குடிமக்கள் எந்த வித இடையூறும் இன்றி ரயில்களில் பயணம் செய்வதற்கு வசதியாக ரயில்வே துறை தரப்பில் சில முக்கிய சலுகைகள் மற்றும் திட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. அவற்றைக் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
மூத்தக்குடி மக்களுக்காக இந்தியன் ரயில்வே வழங்கி இருக்கக்கூடிய 5 சிறப்பு சலுகைகள் மற்றும் திட்டங்கள் :-
✓ கூடுதல் கட்டண தள்ளுபடி :-
60 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் ரயிலில் பயணம் செய்யும்பொழுது அவர்களுக்கு டிக்கெட் விலையில் 50% தள்ளுபடி ஆனது இந்தியன் ரயில்வே தரப்பில் வழங்கப்படுகிறது. அதே சமயத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 40% தள்ளுபடியும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
✓ முன்பதிவு முன்னுரிமை :-
மூத்த குடிமக்களுக்கு அதாவது 60 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்கு முன்பதிவில் முன்னுரிமை வழங்கப்படுகிறது அதிலும் குறிப்பாக கீழ்படிக்கையில் டிக்கெட் கிடைப்பதற்கான முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.
✓ கீழ் படுக்கை ஒதுக்கீடு :-
மூத்துக்குடி மக்களுக்கு அவர்களின் டிக்கெட் முன்பதிவு எங்குள்ளது கீழ்படுக்கைகள் ஒதுக்கப்படவில்லை என்றாலும் கீழ்படுக்கையில் சீட் காலியாக இருப்பேன் தானாகவே அவர்களது டிக்கெட் ஆனது மாற்றம் செய்யப்படுவதற்கான வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
✓ சிறப்பு உதவியாளர் வசதி :-
நடக்க முடியாத மூத்த குடிமக்களுக்காக சிறப்பு உதவியாளர் வசதி மற்றும் சர்க்கரை நாற்காலி வசதி போன்றவை அனைத்து ரயில்வே ஸ்டேஷன்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
✓ தனிப்பட்ட டிக்கெட் கவுன்டர் :-
டிக்கெட் வாங்கும் பொழுது கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்காமல் இருப்பதற்காக மூத்த குடிமக்களுக்கு தனியாக டிக்கெட் கவுன்டர் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியன் ரயில்வே ஆனது மேற்கூறிய ஐந்து சிறப்பு திட்டங்களையும் மூத்த குடிமக்களுக்காக வழங்கியுள்ளது. ரயிலில் பயணம் செய்யக்கூடிய முத்தக்குடி மக்கள் இந்தியன் ரயில்வே வழங்கி இருக்கக்கூடிய சலுகைகளை பெற்று பயன்பெறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.