Cricket: இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தசைப்பிடிப்பு காரணமாக அடுத்த போட்டியில் விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்திய அணி தற்போது அடுத்த மோதவுள்ள நியூசிலாந்து அணி உடனான கடைசி லீக் போட்டிக்கான தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ரோகித் சர்மா வலைப்பேச்சு ஈடுபடவில்லை அவர் பணிவுடன் மாட்டார் என்ற தகவல் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி வந்தது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டியின் போது ரோகித் சர்மாவுக்கு தசை பிடிப்பு ஏற்பட்டது. அப்போது அவர் தசை பிடிப்பு காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறினார் அதன் பின் சிறிது நேரம் கேப்டனாக சுமன் வில் பீல்டு செட் செய்தார். அந்த தசை பிடிப்பு வலை பயிற்சி போதும் நீட்டித்துள்ளது. இந்திய அணி வலைப்பேச்சு செய்யும் போது ரோகித் சர்மா பயிற்சியில் பங்கேற்கவில்லை என கூறப்பட்டது.
தற்போது வெளியாகியுள்ள தகவல் படி இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அடுத்து நடைபெற உள்ள நியூசிலாந்து மற்றும் இந்தியா இடையிலான போட்டியில் கலந்து கொள்ள மாட்டார் என்று கூறப்படுகிறது. நியூசிலாந்து போட்டியில் ரோகித் சர்மா விளையாடினால் இந்த தசை பிடிப்பானது அரையிறுதி மட்டும் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறும் போது ரோகித் சர்மாவுக்கு நெருடலை ஏற்படுத்தும் என்று அடுத்து நடைபெற உள்ள நியூசிலாந்துடன் போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது அவருக்கு பதிலாக சுப்மன் கில் கேப்டனாக செயல்படுவார் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது.





