Cricket : ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் விராட் கோலியின் விக்கெட் பிறகு நடந்தது என்ன என்பதைப் குறித்து கே எல் ராகுல் மனம் திறந்து உள்ளார்.
நேற்று நடைபெற்ற முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி இரு அணிகளும் ஓதின இந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதில் முதலில் ஆஸ்திரேலியா அணியே டாஸ் வென்றது. தாஸ் என்று பேட்டிங் செய்து 264 ரன்கள் அடித்து பெரிய இலக்கை நிர்ணயித்தது.
தொடர்ந்து களம் இறங்கிய இந்திய அணி சிறப்பாக விளையாடி 48.1 ஓவர்களில் 267 ரன்கள் அடித்து வெற்றியை சுவைத்தது. இதில் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா கில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை நிதானமாக விளையாடினார். மற்றும் சிறை செய்ய 45 ரன்கள் எடுத்தார் அவரும் சிறப்பாக விளையாடினார். அதன்பிறகு களமிறங்கி அக்சர் பட்டேல் ஒரு பவுண்டரி ஒரு சிக்சர் என அடித்து 27 ரன்களில் வெளியேறினார்.
அடுத்ததாக கே எல் ராகுல் களமிறங்க அவர் மைதானத்திற்குள் வந்தவுடன் கோலி இடம் கூறியது என்ன என்பதை பற்றி போட்டியின் பின் கூறியுள்ளார், அதில் அவர் கூறுகையில் நான் மைதானத்திற்குள் நுழைந்த உடன் ஒவ்வொரு ஓவரிலும் நான் ரிஸ்க் எடுக்கிறேன் நீங்கள் செட்டில் ஆன பேட்ஸ்மேன் அதனால் நீங்கள் நிதானமாக விளையாடுங்கள் நீங்கள் தான் கடைசிவரை இருக்க வேண்டும். அதனால் நானே ஒவ்வொரு ஓவரிலும் ரிஸ்க் எடுக்கிறேன் என்று கூறியதாக கூறியுள்ளார். ஆனால் துரதிஷ்டவசமாக அவரின் லைனில் வந்த பந்து அதை அடிக்க முடியும் என்று கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் விராட் கோலி.





