14 ஆண்டுகளுக்கு பின் பழி தீர்த்த இந்தியா!! வெளியேறிய ஆஸ்திரேலியா அணி!!

India takes revenge after 14 years

Cricket :இந்தியா அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுடன் மோத விருப்பத்தை பார்த்து கொஞ்சம் பயப்படத் தான் செய்தார்கள். ஏனென்றால் ஐசிசி யின் நாக்கவுட் போட்டிகளில் இந்தியா கடந்த 14 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதே இல்லை இப்படி ஒரு நிலைமையில் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது இந்திய அணி எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என போட்டியை அணுகின துபாயில் பரபரப்பாக தொடங்கிய போட்டியில் டாஸ் என்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரராக களமிறங்கிய கூப்பரை பூஜ்ஜியம் ரன்னில் சமி விக்கெட் எடுத்து இந்திய அணி சிறந்த தொடக்கத்தை பெற்றது ஆனால் மறுமுனையில் 5 பௌண்டரிகள் இரண்டு சிக்ஸர்கள் என வெளுத்து வாங்கிய டிராவிஸ் ஹெட் அச்சுறுத்தும் பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.  இந்திய ரசிகர்கள் புலம்பவே ஆரம்பிக்க ஹெட்டின் விக்கெட்டை வீழ்த்தவே வரும் சக்கரவர்த்தியின் கைகளில் பந்தை கொடுத்தார். கேப்டன் ரோகித் சர்மா ஒன்பதாவது ஓவரை வீச வந்த வருண் சக்கரவர்த்தி டிராபிஸ் ஹெட்டை அவர் சந்தித்த முதல் பந்திலையை வெளியேற்றி இந்திய ரசிகர்களை பெருமூச்சு விட வைத்தார்.

இதில் அனைத்து விக்கட்டுகளையும் எனது ஆசிரிய அணி 264 ரன்கள் சேர்த்தது 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இந்திய அணியில் மூன்று பவுண்டரிகள் ஒரு சிக்சர் என அதிரடி காட்டிய ரோகித் சர்மா சிறப்பாகவே தொடங்கினார் 28 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். ஆஸ்திரேலியாவின் கைகள் ஓங்கியது.ஆனால் 84 ரன்கள் குவித்து மிரட்டிய விராட் கோலி அவர் ஏன் சேஸ் மாஸ்டர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து காட்டினால் இந்திய அணியை கிட்டத்தட்ட வெற்றியின் பக்கம் விராட் கோலி அழைத்து வர அக்கர் பட்டியல் 27 ரன்கள் ஏ.எல். ராகுல் 42 ரன்கள் இந்தியா அணி நான்கு விகட்டுகள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது இதன் மூலம் 2025 சாம்பியன் டிராபியின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய அணி 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் நாப்போட் போட்டியில் தோற்கடித்து பழி தீர்த்தது

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram