Cricket : இறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் மோத உள்ளது. இதில் ஒரு முக்கிய வீரர் கம்பர் கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அரையிறுதியின் இரண்டாவது போட்டி நேற்று தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து இடையே நடைபெற்ற முடிந்தது இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 362 ரன்கள் என இலக்கு நிர்ணயித்தது. ஆனால் தென்னாப்பிரிக்கா அணை 312 ரன்கள் மட்டுமே எடுத்தது இதனால் இறுதிப் போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்ள உள்ள அணி நியூசிலாந்து அணி என உறுதியாகி உள்ளது.
ஆஸ்திரேலியா அணி என்றால் அரையிறுதி அல்லது எழுதி போட்டியில் இந்திய அணிக்கு எதிராக டிராவிட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு மிகப்பெரிய தலைவலி உண்டாக்குவார் அதுபோன்று நியூசிலாந்து அணியிலும் ஒரு வீரர் இருப்பார் என்றால் அது பந்துவீச்சாளர் மேட் ஹென்றி தான். அவர் தென் ஆப்பிரிக்கா அணியுடன் இரண்டாவது அரையிறுதி போட்டியில் விளையாடவில்லை காயம் காரணமாக விளையாடாமல் போனது.
இவர் மற்ற அணிகளை விட இந்திய அணிக்கு எதிராக பௌலிங் சராசரி மற்றும் ஸ்ட்ரைக் ரேட் எக்கனாமி என சிறப்பான பந்துவீச்சினை வெளிப்படுத்தி உள்ளார். அதனால் ஆஸ்திரேலியாவில் டிராவிட் எப்படி இந்திய அணிக்கு ஒரு தலைவலியை கொடுக்கிறாரோ அது போலவே விக்கெட்டுகளை கைப்பற்றி நியூசிலாந்து அணியில் மேட்டர் என்ட்ரி தலைவலியை ஏற்படுத்துவார் என கூறப்படுகிறது. நியூசிலாந்து கேப்டன் இது குறித்து கூறுகையில் அவர் இறுதிப் போட்டியில் கண்டிப்பாக இணைந்து விடுவார் என கூறியுள்ளார் தற்போது இந்திய அணி ரசிகர்கள் பலரும் இவர் இந்திய அணிக்கு தலைவலியை கொடுப்பார் என கூறி வருகின்றனர் ரோகித் சர்மா இவரிடம் அதிக முறை விக்கெட்டுகளை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.





