கிரிக்கெட் : இந்தியன் கேப்டன் ரோகித் சர்மா சரியாக விளையாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டதற்கு அவரால் முடிந்த தாக்கத்தை அவர் சிறப்பாக ஏற்படுத்துகிறார் என்று கம்பீர் கூறியது குறித்து சுனில் கவாஸ்கர் பதிலடி கொடுத்துள்ளார்.
<span;> தற்போது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபித்தோட நடைபெற்று வரும் நிலையில் லீக் போட்டிகள் மற்றும் அரையறுதி போட்டிகள் முடிவு பெற்று வருகிற ஒன்பதாம் தேதி இந்தியா மற்றும் நியூசிலாந்து இரு அணிகளும் இறுதிப்போட்டியில் விளையாட உள்ளன. முதல் அரை இறுதியில் அஸ் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இரு அணிகள் மோதி இந்திய வெற்றி பெற்ற முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு சென்றது, நேற்று நடைபெற்ற நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு சென்றது இதனால் இரு அணிகளும் இறுதிப்போட்டியில் மோத உள்ளன.
<span;> இந்நிலையில் ரோகித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் குறித்து தம்பி இரண்டும் கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு அவர் ஒரு கேப்டனாக அவர் தாக்கத்தை ஏற்படுத்தி தான் வருகிறார், அவர் சிறப்பாக தான் செயல்படுகிறார், ரன்கள் எவ்வளவு எடுக்கிறார் என்பது முக்கியமில்லை என்று சர்ச்சையான கருத்து ஒன்றை கூறியிருந்தார். இதுகுறித்து சரமாரியாக சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஒரு அணியின் கேப்டனாக அவர் 25 முதல் 30 ரன்கள் மட்டுமே எடுக்கிறார். அது போதுமானதா அது உங்களுக்கு மகிழ்ச்சி தருகிறதா என்று கேள்வி எழுப்பி உள்ளார் மேலும் ரோகித் சர்மா குறைந்தபட்சம் 25 ஓவர் வரை நின்று விளையாட வேண்டும் அப்போதுதான் தற்போது உள்ள தாக்கத்தை விட அதிகப்படியான தாக்கத்தை இந்தியனில் ஏற்படுத்த முடியும்.
அவ்வாறு அவர் 25 ஓவர் வரை பேட்டிங் செய்தால் அணியின் முடிவில் நிச்சயம் 350 ரன்களுக்கும் மேல் குவிக்க முடியும் இதைப் பற்றி ரோகித் சர்மா சிந்திக்க வேண்டும். தற்போது இருப்பதை விட இதுதான் அவருக்கு அதிகப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும் வெற்றி பெறுவதற்கான வலியும் இதுதான் ஒரு பேட்ஸ்மேன் ஆக இவர் 25 30 என ரன்களை எடுத்துவிட்டு எப்படி தான் மகிழ்ச்சியாக இருப்பார். இவர் இனிமேல் 25 ஓவர்கள் வரை இன்று ஆட வேண்டும் அப்போது தாக்கத்தை இன்னும் அதிகமாக ஏற்படுத்தலாம். இதுவரை நடந்த போட்டிகளில் இவர் 41, 20, 15, 28 என குறைவான ரன்களில் அட்டமிழந்து சென்றது குறிப்பிடத்தக்கது.





