Namakal: ஆன்லைன் விளையாட்டால் பறிபோன 4 நாமக்கலில் நடந்த நான்காம் தேதி குடும்பத்துடன் நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். எந்த உள்நோக்கத்திற்காக கொலை செய்து விட்டார்களா என்று கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதன் அடிப்படையில் எந்த உள்நோக்கத்தின் காரணத்திலும் அவர் கொலை செய்யப்படவில்லை என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
நாமக்கல் பெரிய மனைவியைச் சேர்ந்த பிரேம் ராஜ் இவருக்கு வயது 36 ஆகிறது. இவர் நாமக்கல்லில் ஒரு தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார். மனைவி மோகனப்பிரியா மற்றும் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. பிரணிதா என்ற மகளும் பிரனீத் என்ற மகனும் இருந்துள்ளனர்.
கொலைக்கு என்னதான் காரணம் என்று விசாரித்த போது பிரேம் ராஜ் ஆன்லைன் கேம்மில் பணத்தை இழந்ததினால் தான் தற்கொலை செய்து கொண்டனர் என்று தெரியவந்துள்ளது. சுமார் 50 லட்சத்தை ஆன்லைன் கேம்மில் இழந்துள்ளார். பின்பு இந்தக் கடன் சுமையின் காரணமாக தன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளையும் தற்கொலை செய்ய வைத்துவிட்டு இவரும் கொலை செய்து கொண்டார்.
மேலும் அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலில் கொலை நடந்த இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளின் சடலம் மட்டும் இருப்பதைக் கண்டு பிரேம் ராஜ் தான் கொலை செய்துவிட்டு எங்கேயோ சென்றுவிட்டார் என்று நினைத்தனர். பின்பு சடலத்தை மீட்டு பிரேத பரசோதனைக்கு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பிரேம் ராஜ் எங்கு என்று விசாரணை மேற்கொண்ட போது அவரின் அலைபேசி நம்பருக்கு தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் என்று வந்துள்ளது. மேலும் இதற்கு முன்னர் அவர் காவல் அதிகாரிகளுக்கு கால் செய்து நாங்கள் நான்கு வெறும் தற்கொலை செய்து கொள்ளப் போகிறோம் என்று புரிந்து தற்போது அவர் மட்டும் எங்கே தலைமறைவு ஆகிவிட்டார் என்று போலீசார் குழம்பி உள்ளனர்.
இவர்களை தற்கொலை செய்து கொள்ள வைத்துவிட்டு பிரேம் ராஜ் எங்கையாவது வெளி மாநிலங்களுக்கு சென்று விட்டாரா என்ற கோணத்தில் விவசாயிக்கு வந்தனர்மற்றும் இரண்டு நாட்களுக்குப் பின்பு பிரேம் ராஜ் கரூர் மற்றும் வெள்ளியணை ரயில்வே ஸ்டேஷனுக்கு இடையில் உள்ள அமராவதி ரயில்வே மேம்பாலம் அருகே தற்கொலை செய்து கொண்டதாக செய்தி தெரியவந்துள்ளது.
மேலும் உடலை கரூர் போலீசார் மீட்டு போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறினார். இந்த வழக்கில் தொடர்பில் இருந்த நான்கு பேரும் உயிரிழந்து விட்டதால் வழக்கு விசாரணை முடிவுற்றது. மேலும் அந்த இரண்டு வயது குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றது யார் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரித்த போது இரண்டு வயது குழந்தையை தூக்கில் மாட்ட முடியாத காரணத்தினால் அவரின் மனைவியை கழுத்தை நிறுத்தி கொன்று விட்டார். மேலும் அந்த மூன்று பேரின் உடல் உறுப்புகளையும் ரசாயன பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.