ஐஸ்கிரீம் செய்வதற்கு கிரீம்,பால் மற்றும் சர்க்கரை ஆகியவை ஒன்றிணைக்கப்பட்டு. உருவாக்கப்படுகிறது சுவையூட்டிகளை சேர்த்தல்: சுவையூட்டிகள் சுவையை அதிகரிக்க வெண்ணிலா சாறு,கொக்கோ பவுடர் அல்லது பழச்சாறு பழ கூழ் போன்ற கலவைகள் சேர்க்கப்படுகின்றன.
நன்மைகள்:
கால்சியம் இருப்பதால் எலும்புகள் மிகவும் நல்லது.
தீமைகள்:
ஐஸ்கிரீம் அதிக அளவில் சாப்பிடுவதால் ஐஸ்கிரீமில் உள்ள சர்க்கரையும்,கலோரிகளும் உடல் உடலில் எடையை அதிகரிக்க செய்கிறது. நீரிழிவு டயாபட்டீஸ் போன்ற உடல் உபாதைகளும் ஏற்படுகிறது. அதேபோன்று ஐஸ்கிரீமும் பதப்பட்ட உணவுகளை போலவே சில நோய்களை உருவாக்கும் தன்மை உடையது.அடிக்கடி ஐஸ்கிரீம் சாப்பிடுவது நல்லது அல்ல வெயிலில் தாக்கத்திலிருந்து தப்ப அடிக்கடி ஐஸ்கிரீம் சாப்பிடுவது நல்லது அல்ல. தினமும் ஐஸ்கிரீம் எடுத்துக் கொள்வது மது குடிப்பதற்கு சமமாகும்.
அதேபோல இரவு உணவுக்கு பின்பும் ஐஸ்கிரீமை எடுத்துக் கொள்ள கூடாது.
யாரெல்லாம் ஐஸ்கிரீம் சாப்பிட கூடாது:
1 லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாத நபர்கள்.
2.பால் பொருள் போன்றவற்றை ஒவ்வாமை ஏற்படும் நபர்கள்.
3.நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்
4. அதிக கொழுப்பு அளவு உள்ளவர்கள்.
5.கலோரிகள் அதிக அளவு கவனிக்கும் நபர்கள்.
6.சில பல ஒவ்வாமைகள் உள்ளவர்கள்.


