இந்திய அணிக்கு அழுத்தம் கொடுக்கும் வீரர் இவர்தான்!! நியூசிலாந்தை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது இந்தியா!!

How India is going to face New Zealand

கிரிக்கெட்: நியூசிலாந்து அணி இறுதிப் போட்டியில் இந்திய அணி எதிர்கொள்ள உள்ளது இதில் மிகவும் அழுத்தம் கொடுக்கும் வீரராக பார்க்கப்படும் வீரர் இவர் தான்.

இந்திய அணி முதல் அணியாக அரவிதி போட்டியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு நேரடியாக முன்னேறியது நேற்று முன்தினம் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி இந்தியாவுடன் இறுதிப் போட்டியில் மோதுவதை உறுதி செய்தது. இந்நிலையில் இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு தீவிரப் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணிக்கு அழுத்தம் கொடுக்கும் மற்றும் அச்சுறுத்தும் வகையில் பேட்டிங் செய்து வரும் வீரர் சச்சின் ரவீந்தரா தான். அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு போட்டியில் சதம் விளாசி அசத்தியுள்ளார்.அவர் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக 15 பந்துகளை எதிர் கொண்டு தி 12 ரன்கள் விளாசி சதம் அடித்தார்.

நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்த இரண்டாவது அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா உடனான போட்டியில் மூச்சு ஒரு பந்துகளை எதிர் கொண்டு 108 ரன்கள் விளாசினார் இதில் 13 பவுண்டரிகள், 1 சிக்சர் அடங்கும். மேலும் இந்த அரையிறுதி போட்டியில் ஆட்டநாயகன் இருதயம் தட்டிச்சென்றார் ரச்சன் ரவீந்தரா. இதனால் இந்திய அணி பவுலர்களுக்கு ரச்சன் ரவீந்திரன் அழுத்தத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் நியூசிலாந்தின் பவுலர் மேட் ஹென்றி இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram