கிரிக்கெட் : இந்தியா மற்றும் நியூசிலாந்து அணி இறுதிப்போட்டியில் நாளை விளையாடு உள்ள நிலையில் தலைமைப் பயிற்சியாளர் கருத்து தெரிவித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நாளை நடைபெறுகிறது முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா 20 அணிகள் மோதி இந்திய அணி வெற்றி பெற்று முதலாவதாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இரண்டாவது அரையிறுதி சுற்றில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதி நியூசிலாந்து வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது.
இந்நிலையில் நாளை நடைபெற உள்ள இறுதிப் போட்டிக்கு இரு அணிகளும் தீவிர பயிற்சி ஈடுபட்டு வருகிறது இந்த போட்டியில் இந்திய அணிக்கு நியூசிலாந்து பவுலரான மேட் ஹென்றி அச்சுறுத்தலை தருவார் மேலும் அவர் டாப் பாடல்கள் விக்கெட்டுகளை வெகுவாக எடுப்பார் என கூறப்பட்டு வரும் நிலையில் நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்ட்ரீட் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
அதில் இந்திய அணியில் நியூசிலாந்து அணிக்கு அச்சுறுத்தலை தரும் வீரர் வருண் சக்கரவர்த்தி அவர் ஒரு தரமான பவுலர் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை. நாளை நடக்க இருக்கும் இறுதி போட்டியிலும் நியூசிலாந்தின் பேட்ஸ்மேன்களுக்கு அவர் அச்சுறுத்தலாக இருப்பார் என கூறியுள்ளார். நாளை ஒருவேளை போட்டியானது மழையின் காரணமாக நிறுத்தப்பட்டால் நாளை மறுநாள் போற்றி அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.





