கன்னடம் தமிழ் திரைப்படங்களில் நடித்த ரன்யா ரா தனது சினிமா புகழையும் மூத்த ஐபிஎஸ் அதிகாரியின் மகள் என்ற பெயரையும் பயன்படுத்தி தொடர் தங்க கடத்தலில் ஈடுபட்டிருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது கர்நாடக மாநிலம் சிக்மகளூரை சேர்ந்த நடிகை ரன்யா ராவ் கடந்த மூன்றாம் தேதி துபாயில் இருந்து பெங்களூரு வந்த விமானத்தில் தனது உடலில் 14.8 கிலோ தங்க கட்டிகளையும் மறைத்து வைத்து கடத்தி வந்துள்ளார். துபாய்க்கு அடிக்கடி சென்று வந்த காரணத்தாலேயே சுங்கத்துறை அதிகாரிகளின் கவனம் ரம்யா பக்கம் திரும்பிய சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் அவரிடம் சோதனை நடத்திய போது வசமாக சிக்கிக் கொண்டார் இந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நடிகை ரன்யா ராவ் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
விமான நிலையத்தில் ரன்யா ராவ் பிடிபடும்போது தான் துபாயில் தொழில் செய்து வருவதாகவும் அதனால் தான் அடிக்கடி அங்கு சென்று வந்ததாகவும் கூறியுள்ளார் உண்மையில் அவர் துபாயில் எந்தவிதமான தொழிலையும் செய்யவில்லை என்பதும் தங்க கடத்தலில் மட்டுமே ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது நடிகை ரம்யா ராபின் தந்தை டிஜிபியாக இருந்து வருவதால் துபாயிலிருந்து அவர் பெங்களூருக்கு வரும் போதெல்லாம் விமான நிலையப் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலி சார் அவரை வெளியே அழைத்து வந்துள்ளன
இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ரன்யா ராவ் தன்னிடம் அதிகாரிகள் சோதனை நடத்துவது இல்லை என்பதால் துபாயிலிருந்து பெரிய அளவில் தங்கத்தை அவ்வப்போது கடத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த ஓராண்டுக்கு மேலாக ரன்யா ராவ் தங்கக் கடத்தலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது கடந்த ஆண்டில் மட்டும் அவர் முப்பது முறையும் இந்த ஆண்டு இதுவரை எட்டு முறையும் அவர் துபாய்க்கு சென்று வந்துள்ளார் இந்த முறை அவர் துபாய் சென்று பெங்களூரு திரும்பும்போதுதான் அதிகாரிகளிடம் வசமாக சிக்கி இருக்கிறான் போதெல்லாம் ஒரே மாதிரியான உடையை அணிந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
இடுக்காக உடை அணிந்து விமான நிலையத்திற்கு செல்லும் ரம்யா ஆடைகளுக்குள்ளே தங்கக் கட்டிகளை தனது கால் தொடையில் டேப் போட்டு ஒட்டி அதன் மேல் தடிமனான உடைகளை அணிந்து கொண்டு மிகவும் கேஷுவலாக அதிகாரிகளை கடந்து செல்வதில் கில்லாடியாக இருந்திருக்கிறார் இந்த நிலைகள் நடிகை ரம்யாவிடம் இருந்து 2 கோடி மதிப்பிலான நகைகள் இரண்டரை கோடி ரூபாய் பணம் மற்றும் 12.56 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது இந்த தங்க கடத்தலை நிச்சயம் நடிகர் ரன்யா ராவ் மட்டும் செய்திருக்க மாட்டார் இதற்குப் பின்னணியில் கட்டாயம் முக்கிய நபர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள் எனது ரன்யா திராவிடம் தொடர்ச்சியாக கிடக்கி பிடி விசாரணையில் அதிகாரிகள் இறங்கி உள்ளன.





