அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா!! நாங்களும் வரியை அதிகரிப்போம்!!

China warns America

Usa: தற்போது கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளின் மீது வரியை அதிகரித்து அதன் மூலம் சீனா கனடா தற்போது நாங்களும் வரியை அதிகரிப்போம் என கூறி வருகின்றனர்.

கனடா மெக்சிக்கோ ஆகிய நாடுகள் மீது 25 சதவீத வரி விதிக்கும் நடவடிக்கையை அமெரிக்க அதிபர் மாற்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார் பின்வாங்க என்ன காரணம் அண்மையில் கனடா மெக்சிகோ ஆகினார்கள் மீது தலா 25% வரியையும் சீனா மீது 20 சதவீத வரியை விதித்து அமெரிக்க அதிபட்சம் உத்தரவிட்டிருந்தார் இதற்கு கடும் எதிர்ப்பு கவிதோடு பங்குச்சந்தைகள் மாற்றம் கண்டன ட்ரம்புக்கு பதிலடி கொடுக்க கனடா சீனா ஆகிய நாடுகள் அமெரிக்க பொருள்களுக்கும் வரி விதிக்க தொடங்கின வர்த்தக விவகாரத்தில் இந்த நாடுகளிடையே உச்சகட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அதிபற்றம் அறிவித்துள்ளார்.

அமெரிக்கா மெக்சிகோ கனடா இடைகளான வர்த்தக ஒப்பந்தத்தில் உள்ள பொருட்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் பங்குச்சந்தை குறித்து தனக்கு கவலை இல்லை எனக் கூறியற்றம் தற்போதைய நடவடிக்கைகள் அமெரிக்காவை நீண்ட காலத்திற்கு மிகவும் வலிமையான நாடாக வைத்த வைத்திருக்கும் மச்சான் பின்வாங்கியது எடுத்து கனடாவும் அமெரிக்கா பொருட்களுக்கான வரி விதிப்பு நடவடிக்கையை ஒத்திவைத்துள்ளார். அதே நேரம் தங்களுக்கு ஒத்துழைக்க விரும்பினால் பலன் கிடைக்கும். அழுத்தம் கொடுத்தால் அதற்கான பதிலடி நிச்சயம் நாங்கள் திருப்பித் தருவோம் எனவும் எச்சரிக்கை கொடுத்துள்ளது சீனா.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram