சற்று சிறு சரிவை கண்டிருந்த தங்கத்தின் விலை ஆனது இன்று மீண்டும் ஏற்றத்தை கண்டுள்ளது. தங்கம் விலையானது, தொடர்ந்து ஏற்றத்தாழ்வுடன் இருந்து வருகின்றது. அதன்படி இன்றைய நிலவரப்படி, 24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹.8771. இதன் நேற்றைய விலை 8,716. இது நேற்றைய விலையை விட 55 ரூபாய் கூடுதலாக விற்கப்படுகிறது. 24 காரட் ஒரு பவுன் விலை ஆனது ₹.70,168. இது நேற்றைய விலையை விட ரூபாய் 440 கூடுதலாக விற்கப்படுகிறது.
இன்றைய நிலவரப்படி 22 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹.8040. இதன் நேற்றைய விலை ஆனது ₹.7990. இது நேற்றைய விலையை விட ரூபாய் 50 கூடுதலாக உள்ளது. இதன் ஒரு பவுனின் விலை ₹.64,320. இது நேற்றைய விலையை விட 400 ரூபாய் கூடுதலாக விற்கப்படுகிறது. வெள்ளி ஆனதும் தொடர்ந்து ஏற்றத்தை கண்டுள்ள நிலையில், இன்று நேற்றைய விலைக்கு ஈடாக விற்கப்படுகிறது. இன்றைய ஒரு கிராம் வெள்ளியின் விலை ₹. 108.10. இதன் ஒரு கிலோவின் விலை ₹.1,08,100. இது நேற்றைய விலையை போலவே விற்கப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் பலரும் வெள்ளியில் இன்வர்ஸ்ட் செய்ய தொடங்கியுள்ளார்கள் என்பதும் நிதர்சன உண்மை.