Cricket: நியூசிலாந்தின் முக்கிய விலைக்கு காயம் ஏற்பட்டுள்ளது இதனால் இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையில் அணி இறுதி போட்டி நாளை நடைபெற உள்ளது இந்நிலையில் இரு அணிகளும் கடுமையான பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு எந்த அணி கோப்பையை வெல்ல போகிறது என பெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றன. இப்படிப்பட்ட ஒரு சூழலில் தான் நியூசிலாந்து அணிக்கு மிகப்பெரிய பின்னடை ஒன்று ஏற்பட்டுள்ளது.
நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி தென் ஆப்பிரிக்க அணியுடன் அனைவரும் மோதிய போட்டியில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அந்தப் போட்டியில் மேட் ஹென்றி ஏழு ஓவர்களை வீசி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அதுமட்டுமல்லாமல் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அபார பந்து வீச்சை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் இறுதி போட்டியில் இந்திய அணி உடன் நியூசிலாந்து மாத உள்ள நிலையில் இந்திய அணி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பவுலராக மேட்டர் ஹென்றி பார்க்கப்பட்டார். ஆனால் அவருக்கு காயம் ஏற்பட்ட பின் நியூசிலாந்து அணி வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர் ஆனால் மேற்கண்டே பயிற்சிக்கு வரவில்லை என கூறப்படுகிறது இதனால் இவர் கடைசி இறுதி போட்டியில் விளையாடுவாரா விளையாட மாட்டாரா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது ஒருவேளை இவர் விளையாடாமல் போனால் நியூசிலாந்து அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமையும் எனக் கூறப்படுகிறது.