சென்னையைச் சேர்ந்த இளம் பெண் குருபர் கடந்த 2012 முதல் 2016 ஆம் ஆண்டு வரை கும்பகோணம் படித்து வந்த கடலூர் மாவட்டம் லால்பேட்டை பகுதியில் சேர்ந்த முகம்மது என்ற மாணவருடன் பழகி உள்ளார் இவர்களது பழக்கம் காதலாக மாறி உள்ளது திருமணம் செய்து கொள்வதாக கூறி முகம்மது அந்த மாணவியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது முகம்மதுவும் அந்த பெண்ணை தேடி சென்னை வந்து காதலை நீட்டித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி மீண்டும் பலமுறை நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.
கட்டாயப்படுத்தி தங்கள் புனித நூலை படிக்க வைத்ததோடு புர்கா அணிந்து படிக்கச் செல்ல கூறியுள்ளார் இதையெல்லாம் செய்த அந்த பெண்ணை ஒரு கட்டத்தில் நோன்பு இருக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது. இடையில் மகன் நன்றாக சம்பா பெண் வீட்டு தரப்பில் திருமணத்திற்கு 5 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என்று நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது. காதலனுக்காக மதம் மாறி அந்த இளம் பெண் கடும் ஏமாற்றம் அடைந்தார் கடந்த 220 ஆம் ஆண்டு வடபழனி அனைத்து மகனுக்கு காவல் நிலையத்தில் தனக்கு நேர்ந்த கொடுமை கொடுத்து அந்த பெண் விரிவான புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் வடபழனி போலீசார் முஹம்மது மீது மதமாற்றத் தடைச் சட்டம் நம்பிக்கை மோசடி பாலியல் வன்கொடுமை ஒலித்த பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் முஹம்மதுவை விசாரணைக்கு அழைத்தனர் அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் இழுத்தடித்தார் ஒரு கட்டத்தில் முகமது வேறு ஒரு திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது.
போலீசாரின் கைகளில் சிக்காமல் தண்ணி காட்டி வந்த அந்த லவ்வர் பாய் க்கு எதிராக சனிக்கிழமை அதிகாலை முஹம்மது துபாயிலிருந்து சென்னை விமான நிலையம் வந்த போது காரணமாக விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் அவரை பிடித்து வடபழனி அனைத்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர் விமான நிலையம் சென்று முகமது கைது செய்த போலீசார் வடபழனி போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.





