சென்னை: மத்திய அரசை கண்டித்து மத்திய அரசை கண்டித்து தமிழக முழுவதும் திமுக சார்பில் மார்ச் 12ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது மார்க் சஞ்சில் திமுக தலைமை நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் லோக்சபா தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் மத்திய அரசு தமிழகத்தில் உள்ள தொகுதிகளை குறிப்பதாக பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும் இந்த பாஜக அரசின் அநீதியை தமிழக மக்களிடத்தில் எடுத்துக் கூற வேண்டும் அதற்காகத்தான் இந்த கண்டன பொதுக்கூட்டம். இந்த திணிப்பு மற்றும் மும்மொழி குழுவின் மூலம் அவர்களின் சர்வாதிகார ஆட்சி தமிழ்நாட்டில் செல்லுபடி ஆகாது என்று மு க ஸ்டாலின் கூறுகின்றார் . தொகுதி மறு சீரமைப்பில் இதுபோல பாதிக்கப்படும் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் ஒன்றிணைத்து நடவடிக்கை குழுவை அமைக்க வேண்டும்.மேலும் தமிழகம் முழுவதும் 12ஆம் தேதி மத்திய அரசுக்கு எதிரான கண்ணன பொதுக்கூட்டங்களை கூட்டி கண்டன தெரிவிக்க வேண்டும். மேலும் இந்தி இந்தி திணிப்பை மக்கள் இடத்தில் எடுத்துக் கூற வேண்டும்.
இந்தப் பணிகளை அனைத்து மாவட்டங்களிலும் வட்டங்களிலும் உள்ள மாவட்ட செயலாளர்கள் தலைமையிலும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் லோக்சபா உறுப்பினர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு நடத்தப்பட வேண்டும். மேலும் இந்த சந்தன பொதுக்கூட்டம் மாவட்டம், மாநகரம், பகுதி நகரம் ,பேரூர் கழகம், ஒன்றியம் அணி தலைவர்களும் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று மு க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். மேலும் மத்தியில் இருக்கும் பாஜக அரசை 2026 தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.





