அடுத்த 10 வருடத்திற்கு கோப்பைகளை அடுக்குவோம்.. காரணம் இதுதான்!! ரவி சாஸ்திரி கூறிய கருத்து!!

Ravi Shastri's comment

கிரிக்கெட்: அடுத்து வரும் 10 வருடங்களுக்கு இந்திய அணி நடக்கவிருக்கும் அனைத்து கோப்புகளையும் வெல்ல உள்ளது என கருத்து தெரிவித்துள்ளார் ரவி சாஸ்திரி.

இந்திய அணி நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றி இந்திய ரசிகர்கள் மற்றும் இந்திய முன்னாள் வீரர் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது எனவே கூறலாம். மேலும் அதுமட்டுமில்லாமல் 2024 டி20 உலக கோப்பையும் இந்திய அணி வென்றது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி கூறுகையில், 2023-ல் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றது ஆனால் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து கோப்பை வெல்ல முடியாமல் போனது. அதன்பின் 2024 டி20 உலக கோப்பையில் லீக் போட்டியிடும் வெற்றி பெற்று இறுதி போட்டியிடும் தென்னாபிரிக்க அணியை வீழ்த்தியது.

அதன்பின் இந்திய அணி இறுதிப் போட்டியில் நாக்கோட் போட்டிகளில் விளையாடி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை வந்து விட்டது அதை நிரூபித்து இருக்கிறார்கள் இந்திய அணி இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மைதிலி போட்டிகளிலும் வென்று எழுதி போட்டியிலும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது இந்திய அணி. இனிவரும் 10 வருடத்திற்கு நடக்க இருக்கும் கோப்பைகளை இந்திய அணி வெல்ல உள்ளது. மேலும் ஐபிஎல் தொடர் இந்திய வீரர்களை மேன்மைப்படுத்தும் என நம்புகிறேன் எனக் கூறியுள்ளார்.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram