Cricket: நடந்து முடிந்த சாம்பியன்ஸ் ஆப் தொடரில் ஒரு முக்கிய வீரர் ஒரு ஆட்டநாயகன் விருது கூட பெறவில்லை என முகமது கைஃப் கருத்து தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி வெற்றி வாகை சூடியது. இதன் மூலம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக் கோப்பையை 12 ஆண்டுகளுக்கு பின் வெற்றி பெற்றது. இதனை ஒட்டு மொத்த இந்தியாவும் கொண்டாடிவரும் நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் கருத்து தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சாம்பியன்ஸ் காபி தொடரில் இந்திய அணியின் அனைத்து வீரர்களும் சிறப்பாக பங்களிப்பை ஆற்றி கோப்பை வென்றுள்ளனர். ஆனாலும் இந்திய ரசிகர்கள் உண்மையில் வெளியில் பாராட்டப் படாத வீரர்கள் ஸ்ரேயர்ஸ் ஐயர் மற்றும் கே எல் ராகுலை பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்து முகமது கைஃப் கூறுகையில், சாம்பியன்ஸ் டிராபி தொடர் முழுவதிலும் ஸ்ரீசயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதுவரை அவர் ஐந்து போட்டிகளிலும் விளையாடி 5 போட்டிகளிலுமே 40 40 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். மேலும் அவர் இதுவரை 5 போட்டிகள் விளையாடி மொத்தமாக 243 ரன்கள் குவித்துள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இந்திய அணியில் அதிக ரன் குவித்த வீரராக ஷேர் செய்ய காணப்படுகிறார். மேலும் இவர் இரண்டு அரை சதங்கள் அடித்துள்ளார். இப்படி இருந்தும் இந்த தொடரில் ஸ்ரேயர்ஸ் ஐயர் ஒரு ஆட்டநாயகன் விருதை கூட பெறவில்லை. இந்த தொடரின் உண்மையான நாயகன் என்றால் அது ஸ்ரேயர்ஸ் ஐயர் தான் என்று அவர் கூறியுள்ளார்.





