கொல்கத்தாவை கொதறிய க்ருணால் பாண்டியா!! முதல் போட்டியிலேயே வெற்றி!! 

கிரிக்கெட: நேற்று நடைபெற்ற முடிந்த முதல் போட்டியான கொல்கத்தா மற்றும் பெங்களூர் இது அணிகளுக்கு இடையேயான போட்டியில் முக்கிய வீரர்கள் விக்கெட்டை வீழ்த்திய க்ருணால் பாண்டியா.

நேற்று ஐபிஎல் போட்டி தொடரின் முதல் போட்டி பெங்களூர் மற்றும் கொல்கத்தா இரு அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பெங்களூரணி பவுலிங் தேர்வு செய்து களமிறங்கியது. இதனால் கொல்கத்தாணி முதலில் பேட்டிங் செய்தது.

முதலில் பேட்டிங் செய்து கொல்கத்தா அணி தொடக்க வீரரான பீகாக் அதிரடி ஆட்டத்தை தொடங்க அடுத்த பந்தியிலேயே விக்கெட் இழந்து சென்றார் அடுத்து களம் இறங்கிய ரஹானே ஒரு அணிக்கு கேப்டன் செய்ய வேண்டிய சிறப்பான வேலையை செய்தார் என்று கூறலாம். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் 31 பந்துகளில் 56 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். நிலையில் இருபது போல் முடிவு பெற்ற நிலையில் 174 ரன்கள் எடுத்திருந்தது கொல்கத்தா அணி.

தொடர்ந்து களமிறங்கிய பெங்களூர் அணி தொடக்க வீரர் பிலிப்ஸ் ஆர்ட் மற்றும் விராட் கோலியினை அதிரடியாக விளையாடி அணிக்கு வெகுவாக ரன் சேர்த்தது இதன் காரணமாக 16.2 ஓவர்களில் 177 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது பெங்களூர் அணி. பெங்களூரு அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் கொல்கத்தா அணி பேட்டிங் செய்யும்பொழுது ரன் எடுக்க முடியாமல் திணறடித்தது தான். அதற்கு முக்கிய காரணமான வீரர் க்ருனால் பாண்டியா. முக்கிய வீரர்களான ரகானே, வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங் என முக்கிய அதிரடி வீரர்களை தட்டி தூக்கினார். இந்தப் போட்டியின் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

 

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram