கிரிக்கெட்: இன்று தொடங்கிய ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் இடையிலான போட்டியில் ஹைதராபாத் வீரர்கள் அதிரடியாக விளையாடி வருகின்றனர்.
இந்த வருடத்தில் காண ஐபிஎல் போட்டி தொடர் நேற்று தொடங்கியது நேற்று கொல்கத்தா மற்றும் பெங்களூர் இடையிலான போட்டி நடைபெற்ற முடிந்த நிலையில் இன்று ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணியினர் இரண்டாவது போட்டி தொடங்கியுள்ளது.
டாஸ் வெண்டர் ராஜஸ்தான் பவுலிங் செய்ய முடிவு செய்து களமிறங்கி உள்ளது. முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி களம் இறங்கியது. ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினர் அபிஷேக்ஷமா மற்றும் ட்ராபிசில் சிக்ஸர் பவுண்டரி என அடித்து பறக்க விட்ட நிலையில் 24 ரன்களில் அபிஷேக் சர்மா ஆட்டமிழந்தார். தொடர்ந்து சன் கலமிறங்கி அதிரடியாக விளையாடி வருகிறார். டிராவிஸ் ஹெட் 31 பந்துகளில் 67 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்.
தொடர்ந்து களமிறங்கிய இசானுக்கு விஷான் மற்றும் நிதீஷ்குமார் ரெட்டி கூட்டணி அணிக்கு வெகுவாக ரன்கள் சேர்த்தது. தற்போது இஷான் கிசான் 70 ரர்களும் நிதிஷ்குமார் ரெட்டி 30 ரன்கள் எடுத்து ஆட்டமிலக்காமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விளையாடி வருகின்றனர். 14 ஓவர்கள் விளையாடி 201 ரன்கள் அடித்துள்ளன. இதனால் இதற்கு முன் 282ல் அதிகபட்சமாக ஹைதராபாத் அணி அடித்திருந்தது அந்த சாதனையை முறியடிக்குமா? என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

