ஷேன் வார்னே மரணத்தில் திடீர் திருப்பம்!! காவல்துறை அதிகாரி மறைத்த விவகாரம்!! வெளியான திடுக்கிடும் தகவல்கள்!!

A sudden twist in Shane Warne's death

சுழற் பந்து வீச்சர்க்கு பெயர் போன ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் வீரர் சஷேன் வார்னே. இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு தாய்லாந்து சென்ற நிலையில் ஹோட்டல் அறையில் உயிர் இழந்தார் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அவரது மரணத்திற்கு பலரும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து துக்கம் அனுசரித்தனர். இந்த நிலையில் மூன்று ஆண்டுகளுக்குப் பின் ஷேன் வார்னேவின் இறப்பிற்கு போலீசார் கூறிய தகவல்கள் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளன.

ஷேன் வார்னே ஹோட்டல் அறையில் இறந்து கிடந்த போது அவரது உடலுக்கு அருகில் ஒரு பாட்டில் இருந்ததாகவும் அந்த பாட்டிலில் பாலியல் உணர்வை தூண்டும் காமக் கிரா என்ற மருந்து இறந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது தாய்லாந்தில் தடை செய்யப்பட்டிருக்கும் எந்த மருந்து இதயம் பலவீனமானவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது ஏற்கனவே வார்னி இதய பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் காமிரா ஹோட்டலில் இருந்து அவர் எவ்வளவு எடுத்துக் கொண்டார் என்பது தெரியவில்லை.

என போலீசார் தெரிவித்துள்ளனர் அதுமட்டுமல்லாமல் வார்நீதியின் உடலுக்கு அருகில் சற்று வாந்தி எடுத்ததற்கான அடையாளமும் ரத்தமும் இறந்ததாக குழுசார் தரப்பில் கூறப்படுகிறது முதலில் இதனை அறிந்த மூத்த போலீஸ் அதிகாரி அந்த பாட்டிலை மறைத்ததாகவும் அதனை உடனடியாக அகற்றும் படி அவர் உத்தரவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மாத்திரை விஷயத்தையும் மறைத்தது தொடர்பான விவகாரத்தில் ஆஸ்திரேலியாவின் அதிகாரிகளுக்கும் கூட தொடர்பு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. ஏனென்றால் பொறுத்தவரை கிரிக்கெட் ஜாம்பவானாக பலம் வந்ததால் அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த விரும்பாமல் இருந்திருக்கலாம் என காவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram