தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை என்ற தொடரில் திவ்யா என்ற கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை ஸ்ருதி நாராயணன். சினிமா வாய்ப்பிற்காக வீடியோ காலில் ஒரு நபர் சொல்வதை அந்த நடிகை செய்வது போல ஆபாச வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வர்த்தகைக்கு கிளப்பியது.
இது குறித்து பலர் ஆதரிக்கும் எதிர்ப்பு தெரிவித்தும் தங்களது விமர்சனங்களை சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து வந்தது ஏனெனில் நடிகை சுருதி நாராயணன் தனது இன்ஸ்டாகிராமில் கமெண்ட்டுகளை ஆப் செய்து வைத்து மௌனம் காத்து வந்த நிலையில் வைரலான வில்லங்க வீடியோ குறித்து முதல்முறையாக பேசிய நாராயணன் அனைத்தும் எல்லை மீறி போய்விட்டது பாதிக்கப்பட்டவர் பற்றி பேச நல்லது கெட்டது என அனைவருக்கும் ஒரு கருத்து உள்ளது.
ஆனால் போன் திரைக்குப் பின்னால் ஒரு பெண் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருக்கும் இந்த வெட்கக்கேடான நபரைப் பற்றி ஏன் யாரும் கேள்வி கேட்கவில்லை என கேள்வி எழுப்பி உள்ளார். அதனால் ஒரு பெண்ணின் வாழ்க்கையே பாதிக்கும் என இரண்டு நொடிகள் கூட யோசிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை பகிர்வதன் மூலம் அனைத்து ஆண்களும் காமத்திற்காக வேட்டையாட ஏங்குபவர்கள் என்பதை இது நிரூபிக்கிறது. என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உணர்வுகளை கொண்ட ஒரு பெண் என்பதை மீண்டும் சொல்ல வேண்டியது இல்லை இந்த அனைத்து பிரச்சனைகளாலும் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டவரின் ஒரு தாழ்மையான வேண்டுகோள் மனித குலத்திற்காக இதை நிறுத்துங்கள் உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். என புதினாராயணன் தனது இன்ஸ்டால் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.